61 வயதிலும் மாரத்தான் ஓடும் கோவை ராமசாமி
பிரசுரிக்கப்பட்டது
கோவையைச் சேர்ந்த ராமசாமி தன்னுடைய 15 வயதிலிருந்து தற்போது 61 வயது வரை மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். அவர் பற்றிய காணொளி.
தயாரிப்பு: மோகன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: மதன் பிரசாத்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்