புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க ராமதாஸ் சொன்ன ஜோசியர் கதை
பிரசுரிக்கப்பட்டது
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் பாமக மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுக்கடைகள் அகற்றல், முழு பட்ஜெட் தாக்கல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், 10 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தால் ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்தில் மதுவை ஒழித்து விடுவதாக தெரிவித்தார்.
மேலும், இந்த கூட்டத்தில் ராமதாஸ் சொன்ன ஜோசியர் கதையைக் கேளுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்