ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகம் சூறையாடல் - நடந்தது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் சிலர் புகுந்து சூறையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

SFI கொடியுடன் சிலர் சுவர் ஏறிகுதித்து இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாக இளைஞர் காங்கிரஸின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மாநில முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கடிதம் எழுதியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை விவரிக்கிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: