அக்னிபத்: திட்டம் பற்றி எழும் கேள்விகளும் அரசு தரும் விளக்கமும்
பிரசுரிக்கப்பட்டது
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல மாநிலங்களில் ராணுவப் பணியில் சேர ஆர்வம் காட்டும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த திட்டம் தொடர்பாக இயல்பாகவே எழும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதை விவரிக்கிறது இந்தக் காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்