“அக்னிபத் திட்டத்திற்கு தயாராகுங்கள், நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள்''

பிரசுரிக்கப்பட்டது

அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறும் எண்ணம் இல்லை என்று ராணுவ விவகாரத்துறை கூடுதல் செயலாளர் அனில் பூரி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்தது. மேலும் சில இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டம் குறித்து முப்படைகளின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: