அக்னிபத் திட்டம் - இதை ஒரு பிரிவினர் ஏன் எதிர்க்கிறார்கள்?
பிரசுரிக்கப்பட்டது
இந்திய பாதுகாப்புத்துறை அக்னிபத் என்கிற குறுகிய கால ராணுவ சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, அடுத்த 3 மாதங்களில் இந்த திட்டத்தில் ஆள் சேர்க்கும் பணி தொடங்கவுள்ளது. இந்த சேவைக்கு தேர்வு செய்யப்படுவோர் 4 ஆண்டுகள் ராணுவ சேவையில் இருப்பார்கள். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்