தன்னம்பிக்கை கதை: உடலில் ஒரு கை, உள்ளத்தில் நம்பிக்கையுடன் 80 வயதிலும் உழைக்கும் தாத்தா

காணொளிக் குறிப்பு, 80 வயதிலும் ஓயாமல் உழைக்கும் தன்னம்பிக்கை தாத்தா
பிரசுரிக்கப்பட்டது

கோயம்புத்தூரைச் சேர்ந்த ராமன் என்ற இந்த முதியவருக்கு வயது 80. தினந்தோறும் சைக்கிளில் சென்று கூரியர் டெலிவரி செய்து வருகிறார்.

உடலில் ஒரு கையுடனும் உள்ளத்தில் நம்பிக்கையுடனும் உழைத்து வரும் ராமன் தாத்தாவின் கதை என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: