இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு இலங்கையில் வலுக்கும் எதிர்ப்பு

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை இயற்கை வளங்களை வெளிநாடுகளுக்கு விற்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து ஏற்கனவே சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: