You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூரிய ஒளியில் ஓவியம்; பள்ளிக்கால விளையாட்டால் புதுமை படைக்கும் ஓவியர்
பிரசுரிக்கப்பட்டது
சூரிய ஒளியில் உருப்பெருக்கி லென்சைக் காட்டி, அதன் மூலம் காகிதத்தை எரித்து விளையாடுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், அப்படி எரித்து ஓவியமும் வரைய முடியும், அதன் மூலம் வாழ்வையும் நகர்த்த முடியும் என்று நமக்கு நிரூபிக்கிறார், இந்த மயிலாடுதுறை இளைஞர் விக்னேஷ்.
பள்ளிக்காலத்து விளையாட்டைத் தன் வாழ்வாகவே இவர் வரித்துக்கொண்டது எப்படி? அவரே சொல்கிறார் கேளுங்கள்.
ஒளிப்பதிவு: நடராஜன் சுந்தர்
படத்தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
காணொளி தயாரிப்பு: அஷ்ஃபாக்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்