வில்லிசை பாடும் தமிழ்நாட்டின் முதல் திருநங்கை

காணொளிக் குறிப்பு, வில்லிசை பாடும் முதல் திருநங்கை
பிரசுரிக்கப்பட்டது

திருவிழாக்களில் வில்லிசை பாடும் முதல் திருநங்கை திருமலை ராணி நாச்சியார். முதலில் எதிர்ப்பு இருந்தாலும் இப்போது மக்கள் ஆதரவு தருவதாகக் கூறும் இவர், பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவரைப் பற்றிய காணொளி இது.

தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன்

படத்தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: