இந்தியாவில் தொடரும் வெறுப்புணர்வு பிரசாரம் - பாதிப்பு என்ன?

காணொளிக் குறிப்பு, வெறுப்புணர்வு பிரச்சாரங்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சர்வதேச நாடுகள் மத்தியில் நன்மதிப்பு கெடுகிறது.
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் செய்யப்படும் வெறுப்புணர்வு பிரசாரங்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சர்வதேச நாடுகள் மத்தியில் நன்மதிப்பு கெடுகிறது. வர்த்தகம் பாதிக்கிறது. தொடரும் பிரச்சாரங்கள் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: