முகமது நபிகள் குறித்த ஆட்சேபனைக்குரிய கருத்தால், பல்வேறு மாநிலங்களில் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
முகமது நபிகள் குறித்த ஆட்சேபனைக்குரிய கருத்தால், டெல்லி, உத்தர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. கருத்து தெரிவித்த இருவர் மீது பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், கட்சி ரீதியிலான நடவடிக்கையை விட, இருவரையும் கைது செய்யக் கோரி போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இன்று பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் பற்றிய தகவல்களை விவரிக்கிறது இந்த காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்