மண் பாதுகாப்பு, சர்ச்சைக்குரிய பிரச்னைகள் பற்றி சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளிப்படையான பேட்டி

காணொளிக் குறிப்பு, மண் பாதுகாப்பு, சர்ச்சைக்குரிய பிரச்னைகள் பற்றி ஜக்கி வாசுதேவ் சிறப்பு பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

'சேவ் சாயில்' இயக்கத்துக்காக 100 நாள்கள் 27 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட ஈஷா ஃபவுன்டேஷன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பிபிசி தமிழுக்கு அளித்த ஒரு பிரத்யேக பேட்டியில், மண் வளப் பாதுகாப்புக்கான அவரது இயக்கம் பற்றியும், சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் பற்றியும் பேசினார்.

ஒரு கேள்வி கேட்டபோது, பிபிசியின் கேமிராக்களை சுவிட்ச் ஆஃப் செய்யும்படி தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தினார். பிபிசியின் 3 கேமராக்களையும் அவர்களே கட்டாயமாக ஆஃப் செய்துவிட்டார்கள்.

செய்தியாளர்: க.சுபகுணம்

காணொளி: தேவஷிஷ்

படத் தொகுப்பு: ஷாநவாஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: