ஒரு கிராமமே கொண்டாடும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை
பிரசுரிக்கப்பட்டது
மாணவர்களை மட்டுமல்லாமல் ஊரில் உள்ள இளைஞர்களையும் தன் அன்பால் திருத்திய தலைமையாசிரியை செங்கமலம் நாச்சியாரை வடமலாபுரம் கிராம மக்கள் கொண்டாடுகின்றனர். அப்படி என்ன செய்தார் அவர் என்பதை அறிய இந்த காணொளியை பாருங்கள்:
தயாரிப்பு: ஹேமா ராக்கேஷ்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: மதன் பிரசாத்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்