You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
படேல் சிலையில் தூய்மைப் பணிக்காக போராடும் பழங்குடிப் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஒருமைப்பாட்டு சிலையில் தூய்மைப் பணியாளர்களாக இருந்த 150 பழங்குடியினப் பெண்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று அவர்கள் போராடி வருகின்றனர். ஒரு நிறுவனத்தின் வழியாக இவர்கள் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள். இப்போது வடோதரா மாநகராட்சி நிர்வாகம் இந்தப் பணிக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது. இந்தப் போராட்டம் பற்றிய காணொளி இது.
தயாரிப்பு: தீபக் சுடாசமா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்