முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து: ஓஐசிக்கு இந்தியா எதிர்வினை; யார் இந்த நூபுர் ஷர்மா?

காணொளிக் குறிப்பு, முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து: ஓஐசிக்கு இந்தியா எதிர்வினை; யார் இந்த நூபுர் ஷர்மா?
பிரசுரிக்கப்பட்டது

முகமது நபி பற்றி சர்ச்சைக்கிடமாகப் பேசி, கான்பூரில் ஒரு கலவரத்துக்கு வழி வகுத்ததாக குற்றம்சாட்டப்படும் நபர் தான் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா. அவரை பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த காணொளியை காணுங்கள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: