ஐந்து வயதில் குதிரை ஓட்டும் சாகச சிறுவன் ஜோசித் சத்ரபதி

பிரசுரிக்கப்பட்டது

ஜோசித்துக்கு இரண்டரை வயதானபோது ரேவு போலவரம் பகுதியில் இருந்து தப்பிய குதிரை ஒன்று ஆந்திராவின் அனகப்பல்லி மாவட்டத்தின் திம்மபுரம் பகுதியில் உள்ள சிறுவனின் வீட்டுக்கு வந்துள்ளது. அன்று முதல் குதிரைதான் அவனது உலகம். ஆனால் குதிரை தப்பிச் சென்ற ஒருவாரத்திலேயே அதன் உரிமையாளரான லக்ஷ்மன் குதிரையின் இருப்பிடத்தை அறிந்து கொண்டார். குதிரை மீது ஜோசித்துக்கு இருந்த ஆர்வத்தை கண்ட லக்ஷ்மன், எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ அப்போதெல்லாம் குதிரை சவாரி செய்ய வாய்ப்பளித்தார்.

தயாரிப்பு: லக்கோஜு ஸ்ரீனிவாஸ்

ஒளிப்பதிவு: கோட்டிபள்ளி பாஸ்கர ராவ்

படத்தொகுப்பு: பண்டா வெங்கடேஷ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: