அமெரிக்க மத சுதந்திர அறிக்கை இந்தியாவைப் பற்றிச் சொல்வது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

சுமார் 200 நாடுகளில் மத சுதந்திரம் எந்த நிலையில் உள்ளது என்பதை ஆவணப்படுத்தும் சர்வதேச மத சுதந்திர அறிக்கையை வெளியிட்டது அமெரிக்கா.

இது 2021ஆம் ஆண்டுகான அறிக்கை.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இதனை வெளியிட்டு உரையாற்றினார்.

அப்போது இந்தியாவில் மதம் சார்ந்த வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிளிங்கன் உரையிலிருந்து சில முக்கியத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: