You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இட்லிக்கும் தனிச்சந்தை - ஈரோட்டின் அடையாளமாக மாறிய தொழில்
பிரசுரிக்கப்பட்டது
மஞ்சள், ஜவுளிச்சந்தைக்கு புகழ்பெற்ற ஈரோட்டின் இன்னொரு அடையாளமாய் மாறி நிற்கிறது கருங்கல்பாளையம் திருநகர் காலனி இட்லி சந்தை.
கடந்த 60 ஆண்டுகளாய் இயங்கும் இட்லி சந்தையில் உள்ள கடைகள் காலை 4 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை இயங்குகின்றன. பண்டிகை, விசேஷ நாட்கள், மொத்த ஆர்டர்கள் வரும் காலங்களில், இங்கு 20 மணிநேரமும் இட்லி தயாராகிக் கொண்டே இருக்கும். 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் இட்லி வரை தயார் செய்து கொடுத்திருப்பதாகக் கூறுகிறார் இங்குள்ள வியாபாரி ஒருவர்.
தயாரிப்பு, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஏ.எம்.சுதாகர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்