ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கேள்வி: ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தை தேட வேண்டும்?

காணொளிக் குறிப்பு, "ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தை தேட வேண்டும்?" - மோகன் பகவத்
பிரசுரிக்கப்பட்டது

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தைத் தேடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் "நாம் தினமும் ஒரு புதிய பிரச்னையை எழுப்பக் கூடாது" என்றும் கூறியுள்ளார். அது குறித்த காணொளி:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: