நரேந்திர மோதி ஆட்சியின் 8 ஆண்டுகள்: தமிழ்நாட்டு மக்கள் என்ன சொல்கிறார்கள்?
பிரசுரிக்கப்பட்டது
"எங்களுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவே கையில பணமில்ல, நீங்கள் மட்டும் எங்கெங்கோ போயிட்டு இருக்கீங்க?… இந்தியாவும் இலங்கை மாதிரி ஆகிடும்னு எனக்கு பயமா இருக்கு… பொருளாதார பிரச்னைய திசைதிருப்ப நீங்க வெறுப்பு அரசியல் பண்றீங்க…" - இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் 8 ஆண்டுகால ஆட்சி குறித்து என்ன சொல்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்? என்பதை இந்த காணொளியில் காணுங்கள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்