சுய ஒப்புதலோடு பாலியல் தொழில் செய்வோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்

பிரசுரிக்கப்பட்டது

வயதுவந்த, சுய ஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் விஷயத்தில் போலீஸ் தலையிடவோ, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவோ கூடாது, அவர்கள் கண்ணியத்தோடு நடத்தப்படவேண்டும் குற்றவாளிகளைப் போல நடத்தப்படக்கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அதுகுறித்த காணொளி:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: