டெடி பியர் பொம்மை வெடித்ததில் பார்வை இழந்த மணமகன் – என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, டெடி பியர் பொம்மையால் பார்வை இழந்த மணமகன் – என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள மின்தாபரி கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருமண விழாவில் பரிசளிக்கப்பட்ட டெடி பியர் வெடித்ததில் மணமகனின் இரு கண்களிலும் பார்வை பறிபோனதோடு இடது மணிக்கட்டும் துண்டிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: