செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை எவ்வாறு கண்டறிவது? - மருத்துவர் விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கண்டறிவது எப்படி, செயற்கையாக பழுக்க வைத்த பழங்களால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று விளக்குகிறார் குடல் சிகிச்சை நிபுணர் மோகன் பிரசாத்.
"மாம்பழம் மட்டுமின்றி, சாத்துக்குடி, சப்போட்டா, எலுமிச்சை, வாழைப்பழம் என பல பழங்களை இப்போது செயற்கையாகப் பழுக்க வைக்கிறார்கள். இது மனித உடலுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்," என்கிறார் மருத்துவர் மோகன் பிரசாத்.
கோடைக்காலம் என்றாலே, பழங்கள், பழச் சாறு என நிறைய சாப்பிடும் பழக்கம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், செயற்கையாக வேதிமங்களைப் பயன்படுத்தி பழுக்க வைப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.
தயாரிப்பு: மோகன்
ஒளிப்பதிவு: மதன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்