ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 'பேரறிவாளன் விடுதலை எங்களுக்கு அநீதி' - ஏ.டி.எஸ்.பி அனுசுயா
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார்.
இதில், ராஜீவ் காந்தி உட்பட சுமார் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சியும், சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியுமான அனுசுயா பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணல்.
காணொளி தயாரிப்பு: ஆ. விஜயானந்த்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்