You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தவில் சகோதரிகள்: தமிழகத்தைக் கலக்கும் இந்த தவில் இரட்டையர்கள் யார்?
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா தொற்று காலத்தில், கூடுதல் திறனை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற நோக்கில், தொன்மையான இசையாக கருதப்படும் தவில் இசையை கற்றுக்கொண்ட கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சகோதரிகள்.
இவர்களுடைய தவில் பயிற்சியாளர் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கோயில் திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் திருமண விழாக்களில் தவில் இசைத்து வருகின்றனர். யார் இவர்கள்? ஊக்கமளிக்கும் இந்த கலைக்கதையின் பின்னணி என்ன என்பதை இந்தக் காணொளியில் பாருங்கள்.
தயாரிப்பு, ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - நடராஜன் சுந்தர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்