You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது வெட்கக்கேடானது'' - காங்கிரஸ்
பிரசுரிக்கப்பட்டது
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று வாயில் வெள்ளை துணிக்கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்