வேண்டாத கழிவுப்பொருட்களை கலைப்பொருளாக மாற்றும் இவர் யார்?
பிரசுரிக்கப்பட்டது
உங்களுக்கு வேண்டாத கழிவுப்பொருள் ஊர் வேண்டும் கலைப்பொருளாக மாறும். வீணானது என்று தூக்கி எறியப்படும் பொருட்களிலிருந்து அலங்கார பொருட்கள் செய்து வருகிறார் நெல்லையை சேர்ந்த இந்த முதியவர்.
கடந்த 10 ஆண்டுகளாக இதைச் செய்து வரும் திம்மராஜுவுக்கு, எங்கிருந்து தொடங்கியது இந்த யோசனை? தெரிந்து கொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.
தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன்படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்