பேரறிவாளன் விடுதலை: 31 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வரும் சிறைவாசம்

காணொளிக் குறிப்பு, பேரறிவாளன் விடுதலை: 31 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வரும் சிறைவாசம்
பிரசுரிக்கப்பட்டது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது குறித்த காணொளி:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: