"இந்தி வேண்டாம்" - பொன்முடி; "இந்தியை திணிக்கவில்லை" - ஆளுநர் ரவி - தொடரும் சர்ச்சை

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியும் ஒரே மேடையில் இந்தி மொழி திணிப்பு விவகாரம் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இருவரும் தத்தமது முறை வரும்போது, இந்தித் திணிப்பு தொடர்பான தங்கள் கருத்துகளை முன்வைத்து வாதிட்டனர்.

இது தொடர்பான முழுமையான தகவல்களை வழங்குகிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: