கீதா குப்புசாமி: உயரம் குறைவுதான்; ஆனால் சாதிக்க அது ஒரு தடையல்ல - நம்பிக்கை கதை
பிரசுரிக்கப்பட்டது
பவானி தேவபுரத்தை சேர்ந்தவர் கீதா குப்புசாமி. 31 வயதான இவர், உயரம் குறைவாக இருக்கும் மாற்றுத்திறனாளி.
உயரம் குறைவாக இருப்பதால் சமூகத்தில் பல்வேறு கேலி கிண்டல்களை சந்தித்த இவர், இன்று 5 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக உயர்ந்திருக்கிறார்.
காணொளி தயாரிப்பு: ஹேமா ராக்கேஷ்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: எஸ். மதன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்