சாதி மறுப்புத் திருமணம்: வீடு புகுந்து கடத்திய பெற்றோரை மன்னித்த இளம்பெண்
பிரசுரிக்கப்பட்டது
மஹாராஷ்டிராவில் சாதி மறுப்புத் திருமணம் செய்ததற்காக, தன் மகளின் புகுந்த வீட்டுக்குள் நுழைந்து பெற்றோரே வலுக்கட்டாயமாக கடத்தியுள்ளனர். இவர் இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. பின்னர், கணவர் தரப்பிலிருந்து, காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மீண்டும் மீட்கப்பட்டார் இளம்பெண்.
"யார் இந்த தம்பதி? நடந்தது என்ன?" ஆகிய உங்கள் கேள்விகளுக்கான விடை இந்த வீடியோவில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்