முதியோர் நலனுக்காக டெல்லி அரசு மேற்கொண்ட அதிரடி முயற்சி- உண்மை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
இவர்கள் டெல்லி காந்திநகரில் இருக்கும் அம்பேத்கர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள். வசதி இல்லாதவர்கள் மற்றும் கவனித்துக்கொள்ள குடும்ப உறுப்பினர்கள் இல்லாதவர்களுக்காக டெல்லி அரசு இதுபோன்ற முதியோர் இல்லங்களைத் திறந்துள்ளது.
டெல்லியின் காந்திநகரில் சமீபத்தில் திறக்கப்பட்ட முதியோர் இல்லத்திற்கு பிபிசி செய்தியாளர்கள் நேரில் சென்று பார்த்தனர்.
இங்கு தங்கியுள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை. சிலர் குடும்பத்தினரின் நிராகரிப்பால் வந்துள்ளனர், சிலர் குடும்பத்தை இழந்ததால் இங்கு தஞ்சமடைந்துள்ளனர்.
தயாரிப்பு: பத்ம மீனாட்சி
படத்தொகுப்பு: ஷானவாஸ் அஹ்மத்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்