தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசத்துக்கு தடை: பேரூர் ஆதீனம் எதிர்ப்பு

பிரசுரிக்கப்பட்டது

தருமபுரம் ஆதினத்தில் நடைபெறும் பட்டினப் பிரவேசம் நிகழ்வில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து செல்வதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு தடையை நீக்க வேண்டும் என்று பேரூர் ஆதீனகர்த்தர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கூறியுள்ளார்.

செய்தியாளர்: மோகன்

ஒளிப்பதிவு: கு. மதன் பிரசாத்

படத்தொகுப்பு: பிரசாந்த் முத்துராமன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :