பள்ளி மாணவர்கள் சாதி கயிறு விவகாரம்: பின்னணி என்ன? திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

காணொளிக் குறிப்பு, தமிழக பள்ளிகளில், கையில் சாதிக் கயிறு கட்டும் விவகாரத்தில் நடவடிக்கை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கையில் சாதிக் கயிறு கட்டும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் மாணவர் இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில், 3 மாணவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். சாதிக் கயிறு விவகாரத்தில் நடவடிக்கை என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த காணொளி:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :