ஔரங்கசீப் குறித்து நரேந்திர மோதி பேசியது உண்மையா?

பிரசுரிக்கப்பட்டது

ஒன்பதாவது சீக்கிய குரு தேக் பகதூரின் 400வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 21 அன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: