ராஜஸ்தானில் பதற்றம்; ரமலான் தினத்தில் வெடித்தது மோதல் நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
ராஜஸ்தானில், ஜோத்பூர் மாவட்டத்தின் ஜலோரி கேட் என்ற இடத்தில் இரு பிரிவினரிடையே திங்கள்கிழமை இரவு கொடிகள் மற்றும் ஒலிப்பெருக்கிகளை அகற்றுவதில் ஆரம்பித்த விவகாரம், சொத்துக்களை சேதப்படுத்தல், கல் வீச்சு மற்றும் தீ வைப்பு வரை சென்றுவிட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்