"எனக்கு 12 முறை அறுவை சிகிச்சை நடந்தது" - தன்னம்பிக்கையால் புற்றுநோயை வென்ற புவனா

காணொளிக் குறிப்பு, "எனக்கு 12 முறை அறுவை சிகிச்சை நடந்தது", - தன்னம்பிக்கையால் புற்றுநோயை வென்ற புவனா
பிரசுரிக்கப்பட்டது

ஒரு காலத்தில், தாடையில் சுமார் ஒன்றரை கிலோ புற்றுநோய் கட்டியுடன் வலம் வந்தவர் கேரளாவைச் சேர்ந்த புவனா. ஆறு மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் கெடு விதித்த நிலையில் இன்று புற்றுநோயை தன்னுடைய தன்னம்பிக்கையால் வென்றிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட பலருக்கும் இப்போது தன்னுடைய கதையை கூறி, அவர் வழிகாட்டியாய் மீட்டு வருகிறார்.

தயாரிப்பு - ஹேமா ராகேஷ்

படத்தொகுப்பு - ஜனார்த்தனன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :