இந்திய ராணுவத்தின் ஜெனரல் மனோஜ் பாண்டை பற்றி அதிகம் அறியாத தகவல்கள்

காணொளிக் குறிப்பு, இந்திய ராணுவத்தின் ஜெனரல் மனோஜ் பாண்டை பற்றி அதிகம் அறியாத தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டது

இந்திய ராணுவ தலைமை தளபதி பொறுப்பேற்கும் முன்பு ராணுவ துணை தலைமைத் தளபதியாக லெப்டிணன்ட் ஜெனரல் அந்தஸ்தில் இருந்தார் மனோஜ் பாண்டே.

அந்த பதவியை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதிதான் இவர் ஏற்றார். வழக்கமாக ராணுவ தலைமை தளபதி பணிக்கு நியமிக்கப்படும்போது பணி மூப்பு, படைத்திறன் அனுபவம் ஆகியவற்றை விட தகுதி அடிப்படையில்தான் ஒருவரை ராணுவ உயரதிகாரியாக நியமிக்கும் வழக்கத்தை உயரதிகாரிகள் நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை வழக்கமாகக் கொண்டிருந்தது.

ஆனால், இம்முறை பணி அனுபவம் அடிப்படையில் ஜெனரல் முகுந்த் நரவனேவுக்கு அடுத்த நிலையில் இருந்த மனோஜ் பாண்டேவை இந்திய அரசு ராணுவ ஜெனரல் ஆக நியமித்திருக்கிறது.

இவரைப் பற்றி இதுவரை அறியாத பல அரிய தகவல்கள் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: