தொழிலாளர்கள் தினம்: "இன்னும் எங்களை குப்பகாரம்மான்னுதான் கூப்புடுறாங்க"
பிரசுரிக்கப்பட்டது
எங்களை துப்புரவுப் பணியாளர் என்று அரசாங்கம் அழைக்கிறது. அதுதான் எங்களுடைய அடையாளம். ஆனால், மக்களில் சிலர் இப்போதும் எங்களை அழைக்க குப்பகாரம்மா என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் என்கிறார் இந்த துப்புரவுத் தொழிலாளி.
மே தினத்தையொட்டி அவருடன் பிபிசி தமிழ் செலவிட்ட ஒரு நாள் அனுபவம் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்