You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வைரல் வீடியோ மூலம் தந்தையின் தொழிலைக் காப்பாற்றிய சிறுவன்
சில சமயம் வார்த்தைகள் நம் ஆழ் மனதை தொட்டுவிடும். அப்படித்தான் 10 வயது சிறுவன் அத்னான் பேசிய வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. எனது தந்தையின் ஹலீம் என அவர் மொழிந்த வார்த்தைகள் ஹைதராபாத்திலுள்ள போராபந்தாவில் ஒரே இரவில் பிரபலம் அடைந்துள்ளது.
தங்கள் கடைக்கு வந்து ஹலீம் சாப்பிடுமாறு அத்னான் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தனது வியாபாரம் மிகவும் நஷ்டமடைந்துவிட்டது. பொருளாதார நெருக்கடியால் தனது குழந்தைகளும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாக சொல்கிறார் இல்யாஸ்.
தயாரிப்பு & படத்தொகுப்பு - சங்கீதம் பிரபாகர்ஒளிப்பதிவு - நரேந்திர சாரி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்