ஒளரங்கசீபின் கொடுங்கோல் சிந்தனையாளர் என்று மோதி குறிப்பிட்டது சரியா?
பிரசுரிக்கப்பட்டது
ஒன்பதாவது சீக்கிய குரு தேக் பகதூரின் 400வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 21 அன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது,"ஔரங்கசீப்பின் கொடுங்கோல் சிந்தனையிலிருந்து இந்தியா தனது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்வதற்கான நம்பிக்கையின் வடிவமாக குரு தேக் பகதூர் இருந்தார்" என்று பேசினார்.
ஔரங்கசீப் பற்றி மோதி குறிப்பிடப்பட்டதை அடுத்து, அது சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகத் தொடங்கியது. ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்துகளைப் பகிர்ந்தனர். ஆனால், உண்மை என்ன?
விரிவான தகவல் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்