காணாமல் போன கணவர் - ஆட்டோவில் அறிவிப்பு, துண்டுப்பிரசுரங்கள் வழங்கி தேடும் மனைவி

காணொளிக் குறிப்பு, சேலம்: காணாமல் போன கணவர் - ஆட்டோவில் அறிவிப்பு, துண்டுப்பிரசுரங்கள் கொடுத்து தேடும் மனைவி
பிரசுரிக்கப்பட்டது

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடிக்க ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து அறிவிப்பு விடுத்தும், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் அவரது மனைவி தேடுகிறார்.

தயாரிப்பு, ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - சுதாகர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :