உணவு கொண்டு வரும் டெலிவரி பாய்ஸின் சிரமம் கற்பனைக்கு அப்பாற்பட்டது

காணொளிக் குறிப்பு, உணவு கொண்டு வரும் டெலிவரி பாய்ஸின் சிரமம் கற்பனைக்கு அப்பாற்பட்டது
பிரசுரிக்கப்பட்டது

"எங்களின் துயரத்தை கேட்க இங்கு யாரும் இல்லை", இதுதான் நமக்கு உணவு டெலிவரி செய்பவர்களின் துயரக்குரல்.

உணவு கொண்டு வரும் டெலிவரி பாய்ஸின் சிரமம் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. அவர்களின் குரலை பிரதிபலிக்கிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :