'சிக்ஸ் பேக்' வைத்திருக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த 11 வயது சிறுமி - அவரது கனவு என்ன?

பிரசுரிக்கப்பட்டது

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதான பூஜா பிஷ்னோய் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். அவர் ஒரு நாளைக்கு 10 மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார்.

அவரது கனவு என்ன? இந்த காணொளியைப் பாருங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :