"இரவு உணவுக்கு முன் இது வேண்டாமே" - உணவியல் நிபுணர் அறிவுரை

பிரசுரிக்கப்பட்டது

இரவு உணவுக்கு முன் பின்பற்ற வேண்டிய உணவுமுறை குறித்து விளக்குகிறார் உணவியல் நிபுணர் ரம்யா ராமச்சந்திரன்.

குறிப்பாக, நல்ல தூக்கத்துக்கான உணவு குறித்து இந்தக் காணொளியில் விளக்குகிறார். தெரிந்துகொள்ள, முழு காணொளியையும் பாருங்கள்.

தயாரிப்பு : எம்.மணிகண்டன்.

காணொளி, படத் தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :