கோவை கல்லூரி கண்டுபிடித்த மக்கக்கூடிய பிளாஸ்டிக்குக்கு காப்புரிமை… எப்படி சாத்தியமானது?

பிரசுரிக்கப்பட்டது

நெகிழிக்கு (பிளாஸ்டிக்) மாற்றாக கோவை பி.எஸ்.ஜி ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி கண்டுபிடித்த, இயற்கையாக மக்கும் நெகிழிக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த நெகிழி மூலம் அனைத்து விதமான பேக்கிங் பொருட்களையும் தயாரிக்கலாம் என்கிறார் இணைப் பேராசிரியர் ஷர்மிளா.

செய்தியாளர்: மோகன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: மதன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :