மீன்பிடிப்பதும் எங்களுக்கு மஞ்சுவிரட்டு மாதிரிதான் - கூடைகளுடன் கூட்டமாக களமிறங்கிய மக்கள்

பிரசுரிக்கப்பட்டது

"மீன்பிடிப்பதும் எங்களுக்கு மஞ்சுவிரட்டு மாதிரிதான்" என்று சொன்னபடி, கூடைகளுடன் கூட்டமாக மீன்வேட்டைக்கு களமிறங்கும் மக்கள்.

எப்படி வளர்க்கப்படுகின்றன இந்த மீன்கள்? எப்படி நடத்தப்படுகிறது இந்தத் திருவிழா? விடைகள் இந்தக் காணொளியில்,

ஒளிப்பதிவு: பிரபுராவ் ஆனந்தன்

படத்தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :