கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா: புராணக் கதையோடு தொடர்புடைய தன்னம்பிக்கை நிகழ்வு

காணொளிக் குறிப்பு, கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும் திருவிழாவின் வரலாறு என்ன?
பிரசுரிக்கப்பட்டது

மிகவும் பிரசித்தி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவிற்கு இந்தியா முழுவதிலும் இருந்து திருநங்கைகள் வருகை தருகிறார்கள். இத்திருவிழாவின் வரலாறு என்ன? இந்த காணொளியைப் பாருங்கள்.

தயாரிப்பு & ஒளிப்பதிவு - நடராஜன் சுந்தர்

படத்தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :