அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சிற்றுண்டி, உணவோடு இரவு வகுப்புகள் - ஆசிரியர்கள் முன்னெடுப்பு

காணொளிக் குறிப்பு, கடலூர் மாவட்டம் சி.முட்லூர் கிராமத்தில் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களின் முன்மாதிரி முயற்சி
பிரசுரிக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் சி.முட்லூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10, 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி, இரவு உணவு அளித்து இரவு நேர சிறப்பு வகுப்பு நடத்தி, ஆசிரியர்கள் முன்மாதிரி முயற்சி எடுத்துள்ளனர். இரவு நேரத்தில் மாணவிகளை வேனில் அழைத்துச் சென்று வீட்டில் விடுகின்றனர்.

தயாரிப்பு & ஒளிப்பதிவு: நடராஜன் சுந்தர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: